தன்னம்பிக்கை வரிகள்

ஒரு விஷயத்தை  உன்னால் கனவு காண முடியுமானால் அந்த விஷயத்தை உன்னால் செய்து முடிக்கவும் முடியும் என்ற நம்பிக்கையோடு போறாடுங்கள், நிச்சயம் வெற்றி உங்களை தேடிவரும். 



நீங்கள் சாதிக்க நினைக்கும் இலக்கு எவ்வளுவு  தூரமாக இருந்தாலும் அதனை விட்டுக்கொடுக்காதே. மலைகளில் இருந்து  வெளியேறும் நீர் வீழ்ச்சிகள் ஆறுகளாக உருவெடுத்து கடலில் கலப்பதற்காக  எவ்வாறு வழிகளில் வரும் கரடு முரடானா பாதைகளை கடந்து சென்று அதன் இலக்கை அடைகின்றதோ, அதேபோல் பல போறாட்டங்களை கடந்து சென்றால் நீச்சயம் வெற்றி கிடைக்கும்...

கருத்துகள்