பிரபல நடிகர் சரத்பாபு கடந்த சில நாட்களாகவே பெங்களூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் வீடு திரும்பினார். பிறகு மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் ஹைத்ராபாத் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு சிகிச்சை பலனலிக்காமல் பிரபல நடிகர் சரத்பாபுவின் உயிர் பிரிந்தது. நடிகர் சரத்பாபு தமிழ் திரையுலகில் முன்னனி நட்சத்திரமாக விளங்கியவர். இவர் முன்னனி தமிழ் திரையுலக நட்சித்திரங்களான ரஜினி, கமல்,விஜயகாந்த்,விஜய் ஆகியோருடன் நடித்துள்ளார். நடிகர் சரத்பாபு முள்ளும் மலரும், அண்ணாமலை, முத்து, புதிய கீதை போன்ற பல படங்களில் நடித்துள்ளார். நடிகர் சரத்பாபு மறைவுக்கு நடிகர்கள் முக்கியமான பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர் ..... தோற்றம் 31_07_1951 மறைவு 21_05_2023 நடிகர் சரத்பாபுவின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் ******************************************