தோணி வைரல் வீடியோ
தல தோனின்னா யாருக்கு தான் பிடிக்காது.அதுவும் ஐபிஎல் என்றாலே சி எஸ் கே விற்கு என்று தனி பட்டாலாமே இருக்கிறது. சி.எஸ்.கே என்றாலே தோனி தான்.சி எஸ் கே வின் சிறந்த கேப்டனாக புகழ் பெற்று வரும் நம்ம தோனியை பாராட்ட வார்த்தைகளே இல்லை.
தோணி சி.எஸ்.கே விற்கு தலை சிறந்த கேப்டனாக விளங்குகிறார். ஐபிஎல் தொடக்கத்தில் இருந்தே தோனிதான் சிறப்பு. சி எஸ் கே வின் முதுகெலும்பு தோனி தான்.தோனிக்கென்று தனி ரசிகர் பட்டாளாமே இருக்கிறது. எத்தனை கிரிக்கெட் வீரர்கள் வந்தாலும் தோனியின் இடத்தை யாராலும் நிறப்ப முடியாது.ஏன்னென்றால் தோனி என்றாலே மாஸ் தான்....

கருத்துகள்
கருத்துரையிடுக