கர்நாடகா முதல்வர், துணைமுதல்வர் பதவியேற்பு விழா
கர்நாடகாவில் ஆட்சியை அமைத்து காங்கிரஸ்
கர்நாடகா முதல்வராக 2_முறையாக பதவியேற்கிறார் தலைவர் சித்தராமையா அதனையடுத்து துணைமுதல்வராக DK சிவக்குமார் பதவியேற்றார்.
இப்பதவியேற்பு விழாவில் ராகுல் காந்தி, தி.மு.க.தலைவர் முக.ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன், விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன், பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், சீதாராம் யெச்சூரி, டி.ராஜா ஆகிய முக்கியமான தலைவர்கள் இப்பதவியேற்பு விழாவில் பங்கேற்றனர்.
பதவியேற்பு விழா கோலாகலமாக நிறைவடைந்தது.
*******************


கருத்துகள்
கருத்துரையிடுக