தங்கத்தின் விலை அதிரடி சரிவு

 இல்லதரசிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. 


தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது. ஆபரண தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகவே அதிகறித்து வந்த நிலையில் இன்று ஒரே நாளில் 240 ரூபாய் அதிரடியாக குறைந்துள்ளது. 


சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 30 ரூபாய் குறைந்து 5645-க்கும், ஒரு சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து 45160-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 


வெள்ளியின் விலை ஒரு கிலோவுக்கு 600 ரூபாய் குறைந்து 78000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 

கருத்துகள்