2000 ரூபாய் நோட்டு இனி செல்லாது 😱


 புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டு இனி செல்லாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 

மே 23 முதல் செப்டம்பர் 30 வரை 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்லாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 

2000 நோட்டுகளை ஒரு நாளைக்கு பத்து நோட்டுகள் மட்டுமே மாற்றிக்கொள்ள அனுமதித்துள்ளது. அதாவது ஒரு நாளைக்கு ஒரு நபர் இருபதாயிரம் (2000) மட்டுமே மாற்றிக்கொள்ளவோ டெபாசிட் (Deposit)  செய்து கொள்ளவோ அனுமதித்துள்ளது...

கருத்துகள்